காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு பாராட்டு!
காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் 3241 H நமது காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் 2025-2026 ம் ஆண்டு நாளை ஒட்டி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு 500 பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF.Lion.மா.அன்பு அவர்கள் முன்னிலையில் குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது.
மேலும் கச்சபேஸ்வரர் ஆலயம் அருகே அமைந்துள்ள சுப்புராய முதலியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அண்ணா லயன் சங்கத்தின் இயக்குநர் Lion.P.பன்னீர்செல்வம்-திருமதிP.கிருஷ்ணவேணி அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த
தலைவர்
PMJF.Lion.P.கிருபாகரன்
PMJF.Lion.R.பூபதி
PMJF.Lion.D.குமரேசன்
MJF.Lion.S.சுபாஷ்ராஜன்
MJF.Lion.C.சுப்பிரமணி
Lion.N.சுப்பிரமணி
Lion.K.கோபால்
Lion.A.யுவராஜ்
Lion.R.S.சேகர்
Lion.SKA.நந்தகுமார்
Lion.P.கமலதாசன்
Lion.P.பன்னீர்செல்வம்
Lion.S.கலைவாணி
Lion.P.செந்தில்குமார்
Lion.V.R.உமாபதி
Lion.K.குமார்
Lion.B.யுவராஜ்
வாலாஜாபாத்
PMJF.Lion.சந்திரசேகர்
Lion.அன்பழகன்
Lion.சசிகுமார்
ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் அண்ணா லயன் சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.


