தூத்துக்குடி: அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம்
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர்
ஆட்டோ ம.கணேசன் அவர்கள் தலைமையில் தென் பாகம் காவல்நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட துணை செயலாளர் திருமாஜீ நகர் மா.மாரிமுத்து, மத்திய மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரா.செல்வக்குமார், மத்திய மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெ.சித்ராஜெயம், மகளிரணி முருகேஸ்வரி கணேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சா.குருபிரசாத் (BE LLB), வழக்கறிஞர் அணி செந்.அர்ஜுன் BA.BL, 36வது வார்டு செயலாளர் ஜெ.தேவநேசம், 48வது வார்டு துணை செயலாளர் ம.சந்தணக்குமார், மாவட்ட தொண்டரணி சு.மகேந்திரன், சமுக ஊடக மையம் ப.முத்துக்குமார், 50வது வார்டு செயலாளர் மா.டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


