ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கலைப்பிரிவு செயலாளர் ராமநாதன் மனு
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கலைப்பிரிவு செயலாளர் ராமநாதன் மனு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாக எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட இராமநாதபுரம் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் கவிஞர் ராமநாதன் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரிடம் விருப்ப மனு வழங்கினார்.

