இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு.

இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் ஆட்சியரிடம்  மனு.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மனு அளித்தார்.

இதில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *