காஞ்சிபுரம் மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் சகஸ்ர கலசாபிஷேகம்

காஞ்சிபுரம் மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் சகஸ்ர கலசாபிஷேகம்

காஞ்சிபுரம் மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் சகஸ்ர கலசாபிஷேகம் ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 71 வது ஜெயந்தியை ஒட்டி விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உத்தரவின் பேரில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் 71 வது ஜெயந்தி விழாவை ஒட்டியும் உலக மக்கள் நன்மை கருதியும் அனைத்து உயிர்களும் நோய் நொடியேற்று வாழ்க பெறவும் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் நலன் கருதி உழைத்திடவும் காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் ஆலயத்தில் 1008 கலசபிஷேகம் சிறப்பு யாகசாலை பூஜையுடன் நடைபெற்றது ஆனந்த் கணப்பாடிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

சிவபெருமானுக்கு 1008 கலசபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *