சமூக சேவைகள் செய்தவருக்கு ஜெயலலிதா விருது : வெங்காடு கிராம மக்கள் வாழ்த்து
வெங்காடு ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவருமான வெங்காடு B.உலகநாதன் அவர்களுக்கு கிராமத்திற்கு பல சமூக சேவைகள் செய்ததற்கும் மற்றும் 2000 மரக்கன்றுகள் நட்டு வளர்த்தமைக்கும் பாராட்டி உலகத் தமிழ் பல்கலைக்கழகம் USA மூலமாக டாக்டர் புரட்சித் தலைவி அம்மா J ஜெயலலிதா விருது வழங்கப்பட்டது.

இதில் துணைத் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

