காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி நீதி அரசர் செம்மல் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட நீதிபதி நீதி அரசர் செம்மல் தேசியக் கொடி ஏற்றி தலைமை தாங்கி விழா கொண்டாடப்பட்டது.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு தீர்ப்பாயத்தின் மாவட்ட நீதிபதி டி.ஜெய ஶ்ரீ, எஸ். பி. கே. சண்முகம், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் மோகனகுமாரி, மாவட்ட தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ் மோகனாம்பாள், சார்பு நீதிமன்ற நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி எஸ் திருமால், அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன், சத்தியமூர்த்தி, ரமேஷ் மற்றும் நீதிபதிகள், பார் அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் நிர்மல் குமார், துணைத் தலைவர் கார்த்திக், பொருளாளர் ரேகா லாயர் அசோசியேஷன் தலைவர் திருப்பதி முரளி கிருஷ்ணன், செயலாளர் நரேந்திர குமார், துணைத் தலைவர் மோகன், துணைச் செயலாளர் வெங்கட்ராமன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவகோபு, செயலாளர் சிட்டிபாபு துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஆல்பின் மற்றும் இருபால் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் மூத்த வழக்குரைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


