காஞ்சிபுரத்தில் “நம்ம வீடு விருந்து” ஹோட்டல் திறப்பு விழா – ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்!
காஞ்சிபுரத்தில் “நம்ம வீடு விருந்து” ஹோட்டல் திறப்பு விழாவில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் மற்றும் கோங்குரா சிக்கன் இலவசமாக வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே “நம்ம வீட்டு விருந்து” புதிய குடும்பப்பாங்கான ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக பச்சைப்பாஸ் உரிமையாளர்கள் சுந்தர் கணேஷ் மற்றும் பச்சையப்பன் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உரிமையாளர்கள் ரகுநாதன் மற்றும் ராகேஷ் சிறப்பு பாதுகாப்புடன் சிறப்பாக செய்தனர்.

