காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சார்யா சுவாமிகள் ஆசியுடன் பிட்சா வந்தன கைங்கரியம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சார்யா சுவாமிகள் ஆசியுடன் கல்வித்துறை ஆன்மீக ஊழியர்கள் டிரஸ்ட் சார்பில் 33 ஆம் ஆண்டு பிட்சா வந்தன கைங்கரியம் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் கல்வித்துறை ஆன்மீக ஊழியர்கள் டிரஸ்ட் சார்பில் 33 ஆம் ஆண்டு ரிக்ஷா வந்தன கைங்கரியம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள் உணவு வகைகள் கைங்கரியமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜையும் பிச்சாவரம் தர்மம் இதனைத் தொடர்ந்து நடைபெற்றது.

கல்வித்துறை ஆன்மீக ஊழியர்கள் டிரஸ்ட் ஸ்தாபகர் மற்றும் கிறிஸ்டியான வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சங்கராச்சார சுவாமிகள் நேரில் பார்வையிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இந்த கைங்கரியம் நடைபெற சங்கராச்சார சுவாமிகளிடம் பிரார்த்தனை வைக்கப்பட்டது.


