கழிவறை எந்த பகுதியில் இருக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?
சேலம் மாவட்டம் தார மங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் அறை மற்றும் வகுப்பறைக்கு எதிரில் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் இந்த கழிவறை கட்டப்பட்டுள்ளது.
முன்பக்க வாயில் அரசு பள்ளி மாணவிகள் படிக்கின்ற பள்ளியில், இவ்வாறு அமைத்து இருப்பது கண்டனத்துக்குரியது..
இந்த அலட்சியப் போக்கிற்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

