காஞ்சிபுரத்தில் மழலை லித்தன்யாவின் முதல் அகவை விழா!
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், டெவலப்பர் நிலத்தரகர்கள் நல சங்க காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயற்குழுஉறுப்பினர் திரு. லோகேஷ் அவர்களின் அன்பு மழலை லித்தன்யாவின் முதல் அகவை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நம் காஞ்சி சங்கத்தின் தலைவர் திரு. ஆக்டர்குமார் திரு. உமேஷ் மா. பொ. செ, திரு. ஜெயராமன் மா. பொ
திரு. பழனி மா. செ
திரு. சுகுமார் மா. து. த
திரு. கிரிபிரசாத் மா. து.த
திரு. அரவிந்த் மா. இ. செ
திரு. கு. அஜித் மா. இ. செ
திருமதி. மோகனா சந்தானம் மா. இ. செ
திருமதி. வரலட்சுமி குமரவேல் மா. ம. தலைவி
திருமதி. உஷாபிரகாஷ், மா. கோகிலா…
திரு. மணி ந. து. த
திரு. விக்னேஸ் ந. இ. செ
திருமதி. ப்ரியா
திருமதி.தீபா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மழலையை வாழ்த்தி அகம்மகிழ்ந்தனர்.
“அன்பு மழலையே, ஆயிரங்காலத்து பயிராய் நீ வாழ்க! வளர்க!! வாழ்த்துகள்!!”

