காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப் பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசு

காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப் பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசு

காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப் பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

காஞ்சி ஜீவானந்தம். காஞ்சிபுரம் சாலை தெருவில் பாஜக கூட்டுறவு பிரிவு ஊடகம் கோட்ட ஒருங்கிணைப்பாளரும் ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் காஞ்சி V.ஜீவானந்தம் சார்பாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஜக சொந்தங்களுக்கு இனிப்பு பொங்கல் பரிசு 2வது வார்டு கிளை தலைவர்களுக்கு வேஷ்டி இனிப்பு பொங்கல் பரிசு வழங்கி சிறபித்த விழா நடைபெற்றது.

இதில் மண்டல் தலைவர் தனாலட்சுமி, பொதுசெயலாளர் கேசவன் தியாகு, மாவட்ட தன்னார்வ தொண்டு பிரிவு செயலாளர் யுவராஜ், கோட்டிஸ்வரன் பங்கேற்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *