காஞ்சிபுரம் அன்னிபெசன்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நூலக வாசகர் அடையாள அட்டை
சின்ன காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா முழு நேர கிளை நூலகம் சார்பில், காஞ்சிபுரம் அன்னிபெசன்ட் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 35 மாணவர்களுக்கு நூலக வாசகர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திருமதி D. உஷாராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


