கள்ளழகர் கோவில் வந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்: கணவருடன் சுவாமி தரிசனம்

கள்ளழகர் கோவில் வந்த சௌந்தர்யா  ரஜினிகாந்த்: கணவருடன் சுவாமி தரிசனம்

கூலி திரைப்பட வெற்றியை தொடர்ந்து மதுரை அழகர் மலை 18ஆம் படி கருப்பசாமி திருக்கோவில் கள்ளழகர் கோவிலில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கணவருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெற்றியினை தொடர்ந்து மதுரை அழகர் மலை கள்ளழகர் திருக்கோவில் முன்பாக வீற்றிருக்கும் காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பண சுவாமி மற்றும் கள்ளழகர் திருக்கோவில் சுந்தரராஜ பெருமாள் சமேத தாயார் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *