காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கான பிரத்தியேக பொட்டிக் – பிரம்மாண்ட திறப்பு விழா
காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கான பிரத்தியேக பொட்டிக் இரண்டாவது கிளை மேட்டு தெருவில் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கான துணிக்கடையான பிரத்தியேக பொட்டிக் துணிக்கடை இரண்டாவது கிளை மேட்டு தெரு காஞ்சி சூப்பர் மார்க்கெட் எதிரே திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்குகாரர்கள் சுரேஷ் மற்றும் ஹரி ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இதில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்த விலையில் துணிகளை வாங்கி சென்றனர்.




காஞ்சிபுரத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு டிசைன் மற்றும் குறைந்த விலையில் துணிகள் இங்கே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

