காஞ்சிபுரத்தில் ஏ எஸ் டிரைவிங் ஸ்கூல் திறப்பு விழா
காஞ்சிபுரத்தில் ஏ எஸ் டிரைவிங் ஸ்கூல் திறப்பு விழா மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் பி ரங்கநாதன் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் பங்கேற்பு.

காஞ்சிபுரம் மடம் தெருவில் ஏ எஸ் டிரைவிங் ஸ்கூல் சிறப்பு விழா நடைபெற்றது. முரளி நதியா தம்பதியினர் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் பி ரங்கநாதன் ரமணாஸ், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மாநகராட்சி துணை மேருமான ஆர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் அண்ணா லைன்ஸ் சங்கத்தை சேர்ந்த லைன் பூபதி, லயன் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் உரிமையாளர்கள் முரளி நதியா தம்பதியினர் நன்றிகளை தெரிவித்தனர்.


