காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்த இறையன்பு
மரியாதை நிமித்தமாக தமிழகத்தில் முதன்மைச் செயலாளராக ஓய்வு பெற்ற இறையன்பு அவர்களை தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக இன்று காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்தார்.

அவரை சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றபொழுது மாநில தலைவர் கே என் மூர்த்தி, மாநில பொது செயலாளர் கே சரஸ்வதி, துணை தலைவர் சங்கரி, சத்யா, ஸ்ரீதர் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

