காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கான ஷோரூம் திறப்பு விழா!
 
					காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள், புக்கிங் கிட்ஸ் புட்டிங் ஷோரூம் திறப்பு விழா முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் சங்கர மடம் அருகில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆடைகள் ஷோரூம் ஆன கிட்ஸ் புட்டிங் ஆடையகம் திறப்பு விழா D. சுரேஷ், J. ஹரி பிரசாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 
 
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மீக ஆண்டவர்கள் பல்வேறு கட்சி பிரமுகர்கள் லைன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் கடை உரிமையாளர்கள் D.சுரேஷ், J. ஹரி பிரசாத் ஆகியோர் இனிப்புகள் வழங்கி நன்றிகளை தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் வேறு எந்த கடையிலும் கிடைக்காத புதிய ரகத்தில் புதிய டிசைன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.


 
			 
			 
			 
			 
			