திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு சபா கூட்டம்
 
					
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு சபா கூட்டம், 9வது வார்டு, கவுன்சிலரும், திருப்பெருமந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான, செல்வமேரி அருள்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பெருமந்தூர் நகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை முன் வைத்தனர்.


 
			 
			 
			 
			 
			