ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் இன்று (08.03.2026) ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன் முன்னிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழகப் பிரதிநிதி பி. உலகநாதன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகளிர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

