இந்திய அரசியலமைப்பை “காப்போம்” – மதுரை காங்கிரசார் பிரச்சார கூட்டம்
 
					மதுரை மகபூப்பாளையம் பகுதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இந்திய அரசியலமைப்பை “காப்போம்” என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சர்க்கிள் கமிட்டி தலைவர் அசார் உசேன் செய்திருந்தார்.
இதில் மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், எஸ்.எஸ்.போஸ், மற்றும் நிர்வாகிகள் பிஸ்மில்லாகான், மீர்பாஷா, விஜயராகவன், நாஞ்சில் பால்ஜோசப், எம்.ஏ.காமராஜ், முபாரக், ராஜ்குமார், தில்தார், பறக்கும் படை பாலு, சந்தானகிருஷ்ணன், சேகர், அங்குச்சாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			