ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.பு.ம.மு.க. வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.பு.ம.மு.க. வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி களம் காண்கிறார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.இ.பு.ம.மு.கழக வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி போட்டியிட உள்ளார், வயது(49) பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார்.
அரசியலில் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு கணவர், மகள், மகன் உள்ளனர்.

