திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம் அவர்களின் அறிமுக கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.

இதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கரு மாணிக்கம் அவர்களை வெற்றிபெற பாடுபடவோம் என உரையாற்றினார்கள்.

இதில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜாராம்பாண்டியன், மற்றும் கூட்டணி கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *