காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றிய MLA எழிலரசன்

காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றிய MLA எழிலரசன்

 

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரை.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவ சங்கம் லயன் சங்கம் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர்களை நேரில் சந்தித்து சந்திப்பு நிகழ்ச்சியும் உரையாடலும் நடைபெற்றது.

இதில் நலத்திட்டங்கள் சார்ந்த நிகழ்வுகள் குடும்ப விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விரிவுரை ஆற்றினார். இதில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து விரிவுரை ஆற்றினார். மேலும் பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் மருத்துவர்கள், லயன் சங்க நிர்வாகிகள், வியாபாரிய சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து விளக்கங்களைப் பெற்றனர்.

 

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *