காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்: பாஜக அரசுக்கு கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்: பாஜக அரசுக்கு கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக அரசால் பொய் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்ட,
இரண்டு அருட்சகோதரிகளுக்கு பாஜக அரசை கண்டித்தும், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெருமந்தூர் நகராட்சி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், மாநில தலைவர் சசிகுமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் தலைவர் SA அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதில், திருப்பெருமந்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் புஷ்பராஜ் முருகேசன், மற்றும் கிழக்கு வட்டார நிர்வாகிகள், பீமன் தாங்கள் கர்ணன் வல்லக்கோட்டை புண்ணிய நாதன் வளர்புரம் செல்வராஜ், கீவலூர் ரவி, எறையூர் சுரேஷ், திருப்பெருமந்தூர் நகர நிர்வாகிகளான நிஜாம் பாய் பெரியவர் பக்கிரிசாமி, அமன்குமார், நாராயணன், ஜீவானந்தம், புவனா, தேவகி, சிவா, ஏகாம்பரம் மற்றும், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வட்டார தலைவர் சிவக்குமார், வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதேபோல், குன்றத்தூர் வட்டார நிர்வாகிகளான, குன்றத்தூர் மருதுறை, ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்த, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் SC துறை மாவட்ட தலைவர் தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் SC துறை மாவட்ட செயலாளர், கீவலூர் மனோகரன், திருப்பெரும்புதூர் நகர SC துறை நகரத் தலைவர் தமிழரசன் வரதன், திருப்பெருமந்தூர் மேற்கு வட்டார SC துறை வட்டார தலைவர் அசோகன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படப்பை விவேகானந்தன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், ஸ்ரீதர் அனீஸ் குமார், தொகுதி தலைவர் பவுன் குமார், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஸ்மித பாய் திருப்பதி, காஞ்சிபுரம் மாவட்ட சிறுபான்மை துறை முதன்மை மாவட்டத் துணைத் தலைவர், அமிர்தராஜ், திருப்பெருமந்தூர் சிறுபான்மை துறை நகரத் தலைவர் பவித்ரா, சிறுபான்மை துறைநிர்வாகிகள், பிள்ளைப்பாக்கம்விநாயகம் விக்டர், நெமிலி அந்தோணி, ஆசிரியர் சுந்தர்ராஜ், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர், கவாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் டேவிட் மற்றும் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர் செல்வ பெருந்தகை அண்ணன் முகமது ஆரிப் அவர்களின் மீது கொண்ட அளவற்ற அன்பின் அரவணைப்பின் கீழ் கலந்து கொண்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் உண்மை உணர்வு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் தோழர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக, நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முருகன் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *