தூத்துக்குடி: போல்பேட்டை தொழிலாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

தமிழ்நாடு தேசிய உப்பள தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு அன்னை இந்திராகாந்தி கட்டுமான அமைப்பு சாரா மற்றும் அனைத்து பொது தொழிலாளர் நல சங்கம் ஐஎன்டியுசி சார்பில் 79வது சுதந்திர தின விழா தூத்துக்குடி மாவட்டம் போல்பேட்டை தொழிலாளர் அலுவலகத்தில் வைத்து மாநில EB துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

முன்னிலை மாநில பொதுச் செயலாளர் இந்திரா காந்தி, மாநிலச் செயலாளர் அமிர்த ஜான் பிரிட்டோ, மாநில உதவி தலைவர் அந்தோணி முத்து, மாநில பொருளாளர் சூலான், துணைத்தலைவர் ராஜசேகரன், துவக்க உரை மாநில அமைப்புச் செயலாளர் ஐஎன்டியுசி ராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏபிசிவி சண்முகம், சட்ட ஆலோசகர் சுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பின்னர் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் பேச்சு போட்டி நடைபெற்றது பேச்சு போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐ என் டி யு சி சட்ட ஆலோசகர் அழகுவேல், 11 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பககனி சேகர், மதுரை கோட்ஸ் செயலாளர் சுடலை, மாநிலத் துணைத் தலைவர் EB பாலகிருஷ்ணன், டிசிடபிள்யூ செயலாளர் முருகன், தமிழ்நாடு தேசிய உட்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சங்க நிர்வாகிகள். சேர்ம பாண்டியன், அபிமன்னன், மத்தியராஜ், உலகநாதன், முருகன், ஆதிலட்சுமி, அருணாசலம், முத்து, மற்றும் சண்முகராஜா.
தமிழ்நாடு அன்னை இந்திராகாந்தி கட்டுமானம் அமைப்புசாரா மற்றும் அனைத்து பொது தொழிலாளர் நல சங்கம். பழனியம்மாள், சிந்தாமணி, கற்பகவள்ளி, அன்னபுஷ்பம், அன்னபாக்கியம், சுதா ராணி, குமுதகலா, ராஜலட்சுமி, கண்ணன்.

ஹவுசிங் போர்டு ஐ என் டி யு சி ஆட்டோ தொழிலாளர்கள் நிர்வாகிகள், பரமசிவன், முருகராஜ், ஈஸ்வரமூர்த்தி, முத்துராஜ், கணேசன், DCW ஐ என் டி யு சி மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன், தலைவர் அந்தோணி ஜெனிபர், பொருளாளர் லட்சுமி பிரகாஷ், உதவி தலைவர் அந்தோணி ராஜ், உதவி செயலாளர் ஜோதி பாசு, ஐ என் டி யு சி EB தலைவர் வரதராஜ் செயலாளர் சர்தார், ஐஎன்டியுசி KTC பொருளாளர் சண்முகம், நன்றியுரை. மாநகர ஐஎன்டியூசி தலைவர் சுரேஷ்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

