காஞ்சிபுரம் DSP சங்கர் கணேஷ்-க்கு செப்.22 வரை சிறை
காஞ்சிபுரம் – முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் – பூசிவாக்கம் பேக்கரியில் நடைபெற்ற அடிதடி சம்பவத்தில் முருகன் என்ற சிமெண்ட் முருகன் கொடுத்த புகார் மீது ஒரு மாத காலமாகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் எஸ் சி எஸ் டி ஆக்ட்ப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் அவர்களை 22.09.2025 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டதால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

