காஞ்சிபுரத்தில் மார்கழி மாத 33 ஆம் ஆண்டு விழா

காஞ்சிபுரத்தில் மார்கழி மாத 33 ஆம் ஆண்டு விழா

காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கமலவரதர் ஆண்டாள் நாச்சியார் லட்சுமி சமேத தமிழ் பாசுரம் மன்றம் சார்பில் மார்கழி மாத 33 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி விஷார் ஜெகநாதன் ராமானுஜதாசன் தலைமையில் கமலவரதர் ஆண்டாள் விஷார் கிராமத்தில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பஜனை குழுவினர் குமாரசாமி ,தாமோதரன், லட்சுமி காந்தன், பெருமாள், உதயகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கமலவரதர் ஆண்டாளை வழிபட்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *