காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
 
					
காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் காமேஷ் தலைமையில் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் வெள்ள குளம் தெருவில் பாஜக சார்பில் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் காமேஷ் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 விழா 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அன்னதானங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பாலை பலராக ஓபி சீனி மாவட்ட தலைவர் ராஜவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானங்களும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதில் மாவட்ட துணை தலைவர் அதிசயம் குமார், கூட்டுறவு பிரிவு மாநில துணை அமைப்பாளர் லட்சுமி நாராயணன், மாநகர தலைவர்கள் தனலட்சுமி, ஜெயபிரகாஷ், அரசு தொடர்பு பிரிவு நகர தலைவர் சம்பந்தன், ஓபிசி அணி நகர தலைவர் மகேஸ்வரன், முன்னாள் மேற்கு மண்டல தலைவர் சமூக ஆர்வலர் காஞ்சிபுர ஜீவானந்தம், தன்னார்வ தொண்டு பிரிவு மாநகர செயலாளர் யுவராஜ், பத்தாவது வார்டு நிர்வாகிகள் கருப்புசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






 
			 
			 
			 
			 
			