‘தாயுமானவர்’ திட்டத்தின் மூலம் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள்
 
					
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் மூலம் இன்று வெங்காடு ஊராட்சியில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை மூலம் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்பட அனைத்து பொருள்களும் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மூலமாகவும் மற்றும் நியாய விலை கடை பணியாளர் மூலமாகவும் வழங்கப்பட்டன.


 
			 
			 
			 
			 
			