வாழப்பாடி K.ராமமூர்த்தி 23ஆம் ஆண்டு நினைவு நாள்: காஞ்சிபுரத்தில் அனுசரிப்பு
 
					இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பாக மூத்த தலைவர் திரு L.கிஷோர் குமார் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும்,முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான அமரர் வாழப்பாடி K.ராமமூர்த்தி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளில் மாவட்டத் தலைவர் அவளூர் G.சீனிவாசன் அவர்கள் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 23 நபர்களுக்கு வேட்டி,சேலை வழங்கினார்.
இதில் மாவட்ட பொது செயலாளர் P. டில்லிபாபு, A.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் S.சாபு பாய் நன்றி உரை கூறினார்.
 
 


 
			 
			 
			 
			 
			