மருது பாண்டியர்களின் குருபூஜை விழா – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மலர் தூவி மரியாதை
 
					மருது பாண்டியர்களின் குருபூஜை விழா – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மலர் தூவி மரியாதை
சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 224 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவருவசிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.