தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில துணை ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து விஜயா நியமனம்

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில துணை ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து விஜயா நியமனம்

தூத்துக்குடி: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில துணை ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து விஜயா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி மு.ஹசீனா சையத் பரிந்துரையின் பேரில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய தலைவி அல்ஹா லாம்பா ஒப்புதலுடன், தூத்துக்குடியைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவியான முத்து விஜயா, மகளிர் காங்கிரஸின் மாநில துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, காங்கிரஸ் கட்சி மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *