தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் புதிய மின்மோட்டார் கட்டிடம்

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
பங்கு தந்தை செல்வன் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பங்கு மக்கள் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட வசந்த் டிவி செய்தியாளர் P.சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு மின்மோட்டார் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் ஜெகன், பொருளாளர் வினோத் மற்றும் ஜான்பால், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




