காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அன்னார் லயன் சங்கம் சார்பில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அன்னார் லயன் சங்கம் சார்பில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழாவை ஒட்டி தேசிய கொடியேற்றி அங்கு உள்ள மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்பு, எண்ணெய், சோப் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அண்ணா லயன் சங்கம் சார்பில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சங்கத் தலைவர் லைன் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசியக்கொடி ஏற்றி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்பு, எண்ணெய், சோப், எழுது பொருட்கள், வஸ்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில்,
தலைவர்
PMJF.Lion.P. கிருபாகரன்,
பொருளாளர்
Lion.கு. உமாபதி,
PMJF.Lion.D. குமரேசன்,
MJF.Lion.R. பூபதி,
MJF.Lion.S. சுபாஷ் ராஜன்,
MJF.Lion.C. சுப்பிரமணி,
Lion.A. யுவராஜ்,
Lion.R.S. சேகர்,
Lion.S. ரவிச்சந்திரன்,
Lion.R. தணிகைவேல்,
Lion.V.R. உமாபதி,
Lion.G. கோதண்டன்,
Lion.P. கமலதாசன்,
Lion.P. பன்னீர் செல்வம்,
Lion.P. செந்தில்குமார்,
Lion.B. யுவராஜ்,
Lion.K. அமர்நாத்,
Lion.J. சிங்காரவேலன்

ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் “அண்ணா லயன்ஸ் சங்கம்” நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *