காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தியாகராஜா ஆராதனை ஒட்டி சிறப்பு கச்சேரி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தியாகராஜா ஆராதனை ஒட்டி சிறப்பு கச்சேரி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தியாகராஜா ஆராதனை ஒட்டி சிறப்பு கச்சேரி நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தியாகராஜா ஆராதனை தினத்தை ஒட்டி சிறப்பு கச்சேரி நடைபெற்றது.

இதில் புஷ்ய பஹுல பஞ்சமியை முன்னிட்டு‚ த்யாகராஜர் சுவாமி இயற்றிய கண ராக பஞ்சரத்ன க்ருதிகளை:- யாமினி ரமேஷ்‚ அனுஷா ஶ்ரீராம்‚ ஹரிஶ்ரூதா‚திருமதி பத்மப்ரியா‚ முதலியோர் பாட‚ ஹிரமயீ ஶ்ரீராம் வயலின் வாசிக்க‚ தயாஶ்ரீ வீணை மீட்ட‚ ராஜேஷ் ம்ருதங்கம் வாசிக்க‚ மற்றும் பல ஸங்கீத வித்வான்‚ விதூஷிகள் கலந்துக்கொண்டு அருள்மிகு ஶ்ரீவரதராஜப்பெருமாள் கண்ணாடி அறை முன்பு‚ வெகு விமர்சையாகப் பாடி‚ கொண்டாடினர்.

அனைவருக்கும் பொன்னாடைகள் அனைவருக்கும் பெருமாள் ஃபோட்டோ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *