பொங்கல் விழா: தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள்.

பொங்கல் விழா: தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள்.

தூத்துக்குடி: பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள்.

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பிரீத்தி வினோத் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள், பெண்களுக்கு சேலை, அரிசி இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில். மாவட்ட துணை தலைவி அனத்தாசி, வார்டு பொறுப்பாளர் மோனிஷா, ஊடகப்பிரிவு அன்னமரியா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *